Posts

Showing posts from April, 2025

புத்தூர்மலை - பண்பாட்டுச் சூழல் நடை

Image
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம்த்தில் உள்ள புத்தூர் மலைக்கு 20.04.2025, ஞாயிறு அன்று காலை பண்பாட்டு சூழல் நடையின் 30வது பயணமாக சென்று இருந்தோம். இந்நிகழ்வில் ஏறக்குறைய 100 பேர் வரை பங்கெடுத்தனர். ஆனையூர் பெரிய கண்மாய்:  கட்டக்கருப்பன்பட்டி சர்வே எண்: 84 கொள்ளளவு (Capacity): 0.73 MCM  முழுக் கொள்ளளவு (FTL): 184.63 M  அதிகபட்ச நீர்க்கொள்ளளவு (MWL): 182.23 M  கரையின் மட்டம் (TBL): 186.48 M  ஆழம் (Storage Depth): 4.02 M  பாசனம் பெரும் பகுதி (Ayacut): 47.07 ஹெக்டேர்  நீர்ப்பிடிப்பு பகுதி (Catchment in Sq Km): 40.87 சதுர கிமீ  நீரின் பரவல் (Water Spread Area ): 42.48 ஹெக்டேர் கலிங்கு (No of Weir): 2.0 கலிங்கு நீளம் (Weir Length): 24.30 M  மடை (No of Sluice): 1.0 கரையின் நீளம் (Bund Length): 1715.5 M  பரப்பளவு: சுமார் 125 ஏக்கர் (Google Earth) சுற்றளவு: 3.1 கி.மீ (Google Earth Measurement- Marking Survey  No 84) Source: https://madurai.nic.in/water-bodies-in-madurai-district & TamilNilam Geo App ஒளிப்படங்கள்: வெங்கட்ராமன், ஜோதி...