Posts

Showing posts from January, 2025

சிற்றணை - பண்பாட்டுச் சூழல் நடை

Image
 சிற்றணை - பண்பாட்டுச் சூழல் நடை     

சதுரகிரி மகாலிங்கம் கோயில் மலைப்பாதை வண்ணத்துப்பூச்சிகள்

Image
சதுரகிரி மகாலிங்கம் கோயில் மலைப்பாதை வண்ணத்துப்பூச்சிகள்   Butterflies Check List of Mahalingam Sivan Temple, Sathuragiri, Saptur Southern Bluebottle       உலகில் ஏறக்குறைய 20,000 வகையான வண்ணத்துப்பூச்சிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவில் 6 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1,800 வண்ணத்துப்பூச்சி இனங்கள் இதுவரை கண்டறிந்துள்ளனர். தமிழகத்தில் 323க்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சி இனங்கள் உள்ளதாக தமிழ்நாடு வனத்துறை 2018 ஆம் ஆண்டு வெளியிட்ட தமிழ்நாட்டின் வண்ணத்துப்பூச்சிகள் நூல் குறிப்பிடுகிறது. Striated five ring Malabar Spotted flat      மதுரை மாவட்டத்தில் காணப்படும் பாலூட்டி வகை காட்டுயிர்கள், ஊர்வன வகைப்பட்ட உயிரினங்கள், பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், தட்டான்கள், நன்னீர் மீன்கள் என உருவத்தில் பேருயிர்கள் துவங்கி சிற்றுயிர்கள் வரை ஆவணம் செய்து வருகிறோம். மதுரை மாவட்டத்திற்க்கென்று அடிப்படையான உயிரினங்கள் பட்டியல் தரவுகள் இல்லை. அதனை உருவாக்கும் முயற்சியில் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறோம். அதன் நீட்சியாக  கடந்த 28.12.2024 அன்று மதுரை மாவட்டம...