நாகதீர்த்தம் - பண்பாட்டுச் சூழல் நடை

 நாகதீர்த்தம் - பண்பாட்டுச் சூழல் நடை


கடந்த 17.09.2023 ஞாயிறு அன்று பண்பாட்டுச் சூழல் நடை பயணமாக நாகமலையின் கிழக்கு சரிவில் உள்ள நாகதீர்த்தம் ஊற்றுக்கு சென்றோம். 50க்கும் அதிகமான பங்கேற்ப்பாளர்கள் கலந்து கொண்டனர். கீழமாத்தூரில் உள்ள மணிகண்டீஸ்வரர் கோயில் தொடர்பான சமயம் மற்றும் வரலாற்று செய்திகளை பகிர்ந்து கொண்டார். பின் அங்கிருந்து நாகதீர்த்தம் சென்றோம்.




அங்குள்ள மரங்கள், தாவரங்கள் குறித்த அனைவருக்கும் எடுத்துரைத்தார் கார்த்திகேயன் பார்கவிதை அவர்கள். அப்பகுதியில் தான் கண்ட தேனீக்கள் குறித்த செய்திகளை சுந்தர் தெரிவித்தார். நாகதீர்த்தம் பகுதியில் உள்ள பறவைகள், தாவரங்கள் உள்ளிட்ட பல்லுயிரிய சூழலை ஆவணம் செய்தோம்.

மதுரை இயற்கை பண்பாடு மையம் (MNCF)
17.09.2023

Comments

Popular posts from this blog

கள்ளங்காடு பெருங்கற்கால சின்னங்களும் அழகுநாச்சியம்மன் கோயில்காடும்

வைகையாறு உயிர்ச்சூழல் - பண்பாட்டுச் சூழலியல் நோக்கில் ஆய்வு

வறல் புல்வெளிகள், கள்ளிக்குடி - பண்பாட்டுச் சூழல் நடை