சித்தர்மலை - பண்பாட்டுச் சூழல் நடை

 சித்தர்மலை பண்பாட்டுச் சூழல் நடை 










































































சித்தர் மலை தாவரங்கள்

பொலவு
வண்டாளை
கொழுக்கட்டை தேக்கு
வெப்பாலை
உசிலை
விடத்தலை
உடை
ஆவி
வெருவெட்டான்
இலந்தை (சிறியது)
வக்கணை
கரிக்கட்டான்
ஆலம்
சூரை இலந்தை
உலக்கைப் பாலை
மலை ஆவாரை
வேம்பு
புங்கை
ஆத்தி
வீரை
குகமதி
ஒடுவன்
மஞ்சநத்தி
கல் அத்தி
காட்டு எலுமிச்சை 
முள் கிளுவை
வாத நாரயணன்
பச்சை கிளுவை
செங்கத்தாரி
பனை

பிரண்டை
மூங்கில்
பழம்பாசி
அரிவாள்மனை பூண்டு
பாறையொட்டி
குருவிச்சி
வழுக்கை புல்
பெரணி வகை
எருக்கு
துத்தி வகை Hibiscus micranthus
சென்னி
நரி வெங்காயம்
சேத்துக்கு ராசா
நேத்ரம் பூண்டு
மலை முடக்கத்தான்
நரந்தம் புல்
திருகு கள்ளி
வெண் பூலா
செந்தட்டி வகை
காசுகட்டி
அவுரி
காட்டு துளசி
குன்றிமணி
விஷ்ணு கிராந்தி
வெடிக்காய் செடி 
இரயிலடி பூண்டு
மலை கொழுஞ்சி
காட்டு சுண்டை
நிலக்கடம்பு
நாயுருவி
கொடிக்கள்ளி
ஓடங்கொடி
மூக்கிரட்டை
பேய் மிரட்டி
காட்டு கருவேப்பிலை
செம்பூண்டு
அம்மான் பச்சரிசி
அம்மான் பச்சரிசி வகை
குப்பை மேனி
சிற்றாமுட்டி
காரை
முசுண்டை
சீந்தில்
சிறு பீளை
தவசி கீரை
முதியோர் கூந்தல்
நில சடைச்சி
நாட்டு உன்னி செடி Lantana indica
 கானா வாழை வகை
Grewia sp
தெரணி
தாத்தா பூ
Acacia mellifera
கம்யூனிஸ்ட் பச்சை
நீர் கிராம்பு

ஒளிப்படங்கள்: ச. சதீஷ்குமார், அருண் பிரபு  & தமிழ்தாசன்




Comments

Popular posts from this blog

கள்ளங்காடு பெருங்கற்கால சின்னங்களும் அழகுநாச்சியம்மன் கோயில்காடும்

வைகையாறு உயிர்ச்சூழல் - பண்பாட்டுச் சூழலியல் நோக்கில் ஆய்வு

வறல் புல்வெளிகள், கள்ளிக்குடி - பண்பாட்டுச் சூழல் நடை