அரிட்டாபட்டி - பண்பாட்டுச் சூழல் நடை
அரிட்டாபட்டி பல்லுயிரிய மரபு தளம்
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், அரிட்டாபட்டி ஊராட்சியில் அறிவிக்கப்பட்டுள்ள பல்லுயிரிய மரபு தளத்திற்கு 23.03.2024, ஞாயிறு அன்று காலை பண்பாட்டு சூழல் நடையின் 29வது பயணமாக சென்று இருந்தோம். இந்நிகழ்வில் ஏறக்குறைய 50 பேர் வரை பங்கெடுத்தனர்.
ஒளிப்படங்கள்: திருமிகு. வினோதா, மரு. கலா, லட்சுமி, திரு. ஜோதிமணி, ஜோதிகண்ணன், வெங்கடராமன், க.சிவக்குமார், கார்த்திகேயன், மணிசங்கர், சதீஷ்குமார், நிலா பாண்டியன், செல்வகுமார், இரவீந்திரன்
Comments
Post a Comment