வண்ணத்துப்பூச்சிகள் அறிதல்

நேற்று (14.12.2025) ஞாயிறு காலை வண்ணத்துப்பூச்சிகள் அறிதல் நிகழ்விற்காக மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், பாலமேடு ஒன்றியம், வலையப்பட்டி ஊரில் உள்ள மஞ்சமலையன் கோயிலுக்கு சென்று இருந்தோம். சுமார் 40 பேர் வரை இந்நிகழ்வில் பங்கெடுத்தனர்.











மஞ்சமலை கோயில் வனப்பகுதியின் எல்லைக்குள் உள்ளதால், வனத்துறைக்கு முறையாக தெரிவித்து சென்றோம். இந்நிகழ்வில் TNBS அமைப்பில் இருந்து திரு. சத்திய செல்வம் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கெடுத்து, அனைவருக்கும் வண்ணத்துப்பூச்சிகள் குறித்து நேரிடையாக விளக்கினார். சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தில் பயின்று வரும் காட்டுயிர் ஆய்வாளர் திரு. கிஷோர் அவர்கள் மஞ்சமலை பாலூட்டிகள், பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள் குறித்து விளக்கினார். மாவட்ட பசுமைக் குழு உறுப்பினர் கார்த்திகேயன் பார்கவிதை அவர்கள் மஞ்சமலை தாவரங்களை பற்றி பகிர்ந்து கொண்டார். வண்ணத்துப்பூச்சிகள் குறித்து ஆவணம் செய்து வரும் திரு. அழகப்பன், விஸ்வா, கமலேஷ், சக்திவேல் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கெடுத்தனர். யாதும் மாரிமுத்து அவர்கள் அனைவருக்கும் சிற்றுண்டி ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்வில் 44 வகை வண்ணத்துப்பூச்சிகளை அடையாளம் கண்டு ஆவணம் செய்தோம்.



Butterflies check list of Manjal Malai on 14/12/2025

1. Blue Mormon
2. Common Rose
3. Crimson rose
4. Lime swallow tail
5. Common banded peacock
6. White four ring
7. Malabar Glad eye
8. Common Nawab
9. Anomalous Nawab
10. Common sailor
11. Common lascar
12. Psyche
13. Common gull
14. Common grass yellow
15. Common Emigrant
16. Common jezebel
17. Great orange tip
18. Yellow orange tip
19. Plain orange tip
20. Little orange tip
21. Small salmon arab
22. Large salmon arab
23. Wanderer
24. Chocolate pansy
25. Lemon pansy
26. African babul blue
27. Common pierrot
28. Blue banded Pierrot
29. Rounded pierrot
30. Malayan
31. Tiny grass blue
32. Common line blue
33. Indian cupid
34. Red spot
35. Common cerulean
36. Golden angle
37. Indian grizzled skipper
38. Indian Ace
39. Fulvous pied Flat
40. Chestnut bub 41. Mottled Emigrant
42. Three Spot yellow
43. Monkey puzzle
44. Pointed ciliate blue

















































































ஒளிப்படங்கள்: விஸ்வா, வெங்கட்ராமன், பாலகிருஷ்ணா, அழகப்பன்

மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை (MNCF)
15.12.2025


Black-backed dwarf kingfisher   (Ceyx erithaca) 13 December 2025, Azhagar hills by Kishore, Madurai

Comments

Popular posts from this blog

கள்ளங்காடு பெருங்கற்கால சின்னங்களும் அழகுநாச்சியம்மன் கோயில்காடும்

வறள் புல்வெளிகள், கள்ளிக்குடி - பண்பாட்டுச் சூழல் நடை

அருவிமலை - பண்பாட்டுச் சூழல் நடை